Dear Corporators and Friends Do You Have Any Jobs vacancies in Your Offices or Your Friend Circle Kaindly Inform This Site Mail id - tmngroup@hotmail.com Thank You -------> www.24x7jobsu.blogspot.in

Thursday, October 21, 2010

DEWA VACANCYS IN DUBAI

துபாய் எலக்ட்ரிசிட்டி & வாட்டர் அத்தாரிட்டியில் (DEWA) கீழ்கண்ட வேலைகளுக்கான நேர்முகத்தேர்வு இன்ஷா அல்லாஹ் வருகின்ற 22/10/10 வெள்ளி அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
வேலை விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ள சகோதரர்கள் கீழ்கண்ட முகவரிக்கு காலை 8மணிக்கு முன்னர், தாமதமின்றி பாஸ்போர்ட், மற்றும் தகுதிச் சான்றிதழ்களுடன் செல்லுங்கள்.

பாஸ்ட் ட்ராக் ஸ்கில்ஸ் டெவெலப்மெண்ட் சென்டர்
881‍ எம்.டி.ஹெச் சாலை
பாடி, சென்னை ‍ 600 050
தொலைபேசி : 044‍ 26249000


M/s. Fast Track Skills Development Centre, P.Ltd
881-A MTH Road,
Padi, Chennai - 600 050
Tel : 26249000
 

JAHIR KANDIUR

0 Comments:

Post a Comment